fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

விரைவு ரயில்கள் ரத்து

செங்கல்பட்டு- காக்கிநாடா விரைவு ரயில்(17643), திருவனந்தபுரம்- புதுடெல்லி கேரளா அதிவேக ரயில் விரைவு ரயில்(12625), ஹவுரா சென்னை சென்ட்ரல் விரைவு ரயில்(12841) , அகமதாபாத் ரயில்(20954),சென்னை-ஹவுரா ரயில் (12840) இன்றும்,

ஜோத்பூர்- சென்னை சென்ட்ரல் எழும்பூர் விரைவு ரயில் (22664) நாளையும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அக்னி-5 பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றி
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -