October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

Enga Mannu Karaikudi | Official Music Video – HD| Namma Kannadasan Karaikudi | RIT Film | M.S.Jones

Music director MS JONES RUPERT அவர்களின் இசையில் பாடலாசிரியர் சில்வெஸ்டார் வரிகளை RIT Film company தயாரிப்பில் உருவாகி 31.8.2022 தேதி actor &. Music director பிரேம்ஜி அமரன் அவர்கள் அவருடைய Twitter page ல எங்க மண்ணு காரைக்குடி பாடலைக் வெளியிட்டு தந்தார் RIT Film company YouTube channel Lyrical video வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கிறது .

இன்னும் முழுமையாக காரைக்குடி மக்களிடம் போய் சேரவில்லை ஒருவரும் போராட்டத்திற்கு அப்புறம் இப்பதான் இந்த காரைக்குடி பாடல் வெளியாகி உள்ளது தன்னுடைய மண்ணுக்காக எழுதிய எங்க மண்ணு காரைக்குடி பாடலைக் மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்று உங்களுடைய முயற்சிகள் வெற்றி பெற Tpo News Thamizha சார்பாக வாழ்த்துகிறோம்

இந்த பாடலைக் அனைத்து online audio பிளாட்பாரத்தில் கேட்கலாம் jio servan Spotify music app ல பாடலைக் கேட்கலாம் RIT Film company YouTube channel போய் இந்த பாடலைக் பார்க்கலாம் 🙏🙏

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க