fbpx
Friday, January 21, 2022
Homeவிளையாட்டுநீரஜ் சோப்ரா உட்பட 11 பேர் விருதுக்கு பரிந்துரை

நீரஜ் சோப்ரா உட்பட 11 பேர் விருதுக்கு பரிந்துரை

நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 11 பேரின் பெயர்கள் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

மிதாலி ராஜ், ரவி தாஹியா, ஸ்ரீஜேஷ், லவ்லினா, சுனில் சேத்ரி, பிரமோத் பகத், சுமித், அவானி லெஹாரா, நாகர் கிருஷ்ணா, மணீஷ் நர்வால் ஆகிய வீரர்களின் பெயர்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Read
துபாய் மைதானத்தில் ஸ்டாலினுக்கு நன்றி

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்