Thursday, May 26, 2022

உங்கள் தொழில் விளம்பரங்களை எங்கள் தளத்தில் விளம்பரப்படுத்த எங்களை தொடர்புகொள்ள 8610816291

உங்கள் தொழில் விளம்பரங்களை எங்கள் தளத்தில் விளம்பரப்படுத்த எங்களை தொடர்புகொள்ள 8610816291

தளபதி 66 படத்தில் போலீசாக நடிக்கும் பிரபல நடிகர் யாருனு தெரியுமா?

நடிகர் விஜய் இயக்குனர் வம்சி இயக்கத்தில் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 66. அவரது படமான இப்படம் என்பதால் இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 66 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Thalapathy 66 Launch Stills Photos Thalapathy Vijay and Rashmika Mandanna

தளபதி 66 படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார் மேலும் நடிகர் சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகிபாபு, பிரபு, ஷாம், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா சண்முகநாதன், ஸ்ரீகாந்த் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

Thalapathy 66 Launch Stills Photos Thalapathy Vijay and Rashmika Mandanna

தளபதி 66 படத்தை ஸ்ரீவெங்கடேஸ்வரா ரேஷன் சார்பில் தில் ராஜூ மற்றும் கிரீஸ் தயாரித்துள்ளனர். இப்படத்தின் இசையமைப்பாளராக தமன் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.

Thalapathy 66 Launch Stills Photos Thalapathy Vijay and Rashmika Mandanna

தற்போது கிடைத்த தகவலில் தெரியவருவது என்னவென்றால் தளபதி 66 படத்தில் நடிகர் சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறாராம். ஆனால் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது முற்றிலும் தெரியவில்லை. இந்த தகவல் படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் வெளியான பிறகே உண்மையான தகவல் வெளியே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
- Advertisment -

டிரெண்டிங்

Ad Blocker Detected!

தளத்தில் விளம்பரங்களை அனுமதிக்கவும் நீங்கள் விளம்பர தடுப்பை பயன்படுத்துவதாக தெரிகிறது. தளத்தை நடத்துவதற்கான நிதி ஆதாரத்துக்கு விளம்பரங்களை சார்ந்துள்ளோம்

Refresh