fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

கரப்பான் பூச்சி பீர் தெரியுமா…

ஜப்பானில் கரப்பான் பூச்சி மூலம் தயாரிக்கப்படும் பீருக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இந்த பீரை பூச்சி பீர் (அ) கோஞ்சு சோர் என்று அழைக்கின்றனர். நன்னீரில் காணப்படும் கரப்பான் பூச்சிகளை கொண்டு இந்த பீரை தயாரிக்கின்றனர்.

அதாவது கரப்பான் பூச்சிகளை பிடித்து, வெந்நீரில் வேகவைத்து 3 (அ) 4 நாட்கள் வரை வைத்து, அவற்றின் சாற்றை தனியாக எடுத்து பானமாக மாற்றப்படுகிறது. ஜப்பானில் இந்த பீரின் விலை ₹450 ஆகும்.

Searching for the forgotten heroes of World War Two
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -