Friday, August 12, 2022
Friday, August 12, 2022
spot_img
spot_img

கோடை காலத்திலும் சளி பிடிக்கிறதா?

மழைக்காலத்தில் மட்டுமல்லாமல் கோடை காலத்திலும் பலருக்கும் சளி பிடிக்கும். இதற்கான முக்கிய காரணமாக இருப்பது வியர்வை.

சளி பிடிப்பதைத் தவிர்க்க வியர்வையை அவ்வப்போது துடைத்துக்கொள்வது, முகம் கழுவுதல், 2 முறை குளித்தல், காட்டன் ஆடைகளை அணிதல் ஆகியவற்றை பின்பற்றலாம். வெயில் காலம்தானே என ஃபிரிட்ஜ் நீரைப் பருகுவதாலும் சிலருக்கு சளி பிடிக்க வாய்ப்புள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க