fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

கூகுள் பயன்படுத்துபவரா? உடனே இதை செய்யுங்க!

இணைய தேடலுக்கு அதிகம் பயன்படுத்தும் கூகுளின் `குரோம்()’ பிரவுசரில் பெரும் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், உங்கள் ஃபோன், கணினி ஹேக் செய்யப்படும் ஆபத்து உள்ளதாகவும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In) எச்சரித்துள்ளது.

இதை தவிர்க்க உடனடியாக உங்கள் குரோம் பிரவுசரை அப்டேட் செய்யவும். மேற்கண்ட ஆபத்தை தடுக்க 22 பாதுகாப்பு திருத்தங்களை குரோம் அப்டேட்டில் அளித்துள்ளது.

விரைவில் வெளியாகும் 3 புதிய ரெட்மி போன்கள்
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -