முகப்புபொழுதுபோக்குசினிமா செய்திகள்இணையத்தில் அதிர வைத்த திவ்யதர்ஷினி வீடியோ -- வர்ணிக்கும் நெட்டிசன்

இணையத்தில் அதிர வைத்த திவ்யதர்ஷினி வீடியோ — வர்ணிக்கும் நெட்டிசன்

சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவரின் காபி வித் டிடி நிகழ்ச்சிக்கு ரசிகர் பட்டாளம் அதிகம் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரபலங்களிடம் கலகலப்பாக பேசி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர். இதனால் திவ்யதர்ஷினிக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சர்வ தாள மயம், விசில், நல தமயந்தி, துருவ நட்சத்திரம் மற்றும் பவர் பாண்டி என சில திரைப்படங்களில் திவ்யதர்ஷினி நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு திவ்யதர்ஷினிக்கும் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கும் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த திருமண பந்தம் நீடிக்க வில்லை. இருவரும் சட்டப்படி விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இது எல்லாம் கடந்து தற்போது 35 வயதாகும் திவ்யதர்ஷினிக்கு மாப்பிள்ளை தேடி வருகின்றனர்.

கூடிய விரைவில் திவ்யதர்ஷினி திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திவ்யதர்ஷினி அடிக்கடி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். தற்போது ஒரு வீடியோ பகிர்ந்துள்ளார் அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ பார்த்த ரசிகர்கள் தங்க சிலைடா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!