fbpx
Friday, January 21, 2022
Homeதமிழகம்தீபாவளி சிறப்பு பேருந்து சேவை இன்று துவக்கம்

தீபாவளி சிறப்பு பேருந்து சேவை இன்று துவக்கம்

தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பேருந்து சேவை இன்றும் முதல் துவங்குகிறது. வெளியூர் செல்ல இதுவரை சுமார் 50,000 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையிலிருந்து 9,806 பேருந்துகளும், பிற மாவட்டங்களிலிருந்து 6,734 பேருந்துகளும் இதற்காக இயக்கப்படுகிறது.

Read
தமிழக முழுவதும் தீபாவளி-க்கு இதை யாரும் செய்ய கூடாது- தமிழக அரசு அதிரடி

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்