fbpx
Friday, January 21, 2022
Homeமாவட்டங்கள்சென்னைதீபாவளி பண்டிகை - காலை 10 மணி முதல்...! அதிரடி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகை – காலை 10 மணி முதல்…! அதிரடி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை வரும் 27ஆம் தேதி முதல் காலை 10 மணியிலிருந்து இரவு 10 மணி வரை நடைபெறும் என்று சென்னை பட்டாசு விற்பனை நலச்சங்க தலைவர் தெரிவித்துள்ளார்..

மேலும், தமிழகத்தில் இந்தாண்டு 80% பசுமைப் பட்டாசுகள் விற்பனைக்கு வந்துள்ளது, வருங்காலத்தில் 100%ஆக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Read
விடாத மழை.. பசியால் அப்பளத்தை மெழுகில் சுட்டு சாப்பிட நேரிட்ட பரிதாபம்

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்