fbpx
Wednesday, January 19, 2022
Homeதமிழகம்மனதை பதறவைக்கும் மரணம் - தமிழகத்தில் சோகம்!

மனதை பதறவைக்கும் மரணம் – தமிழகத்தில் சோகம்!

தொடர் மழை காரணமாக செங்கல்பட்டில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து கணவன், மனைவி இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுராந்தகம் அருகே உள்ள ஜெமின் எண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த வேதாசலம் (80) – செந்தாமரை (72) தம்பதி இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். கனமழை காரணமாக வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

எங்களுடன் இணைத்து இருங்கள் உடனடி அப்டேட் பெறுங்கள்...

தமிழ் ஆரோக்கியம் மற்றும் அழகு வாட்ஸ்அப் குரூப் இல் இணைய Click Here

தமிழ் சினிமா செய்திகள் வாட்ஸ்அப் குரூப் இல் இணையClick Here

Official TopNewsThamizh வாட்ஸ்அப் குரூப் இல் இணையClick Here

TNT Prime TV வாட்ஸ்அப் குரூப் இல் இணையClick Here

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments

Ad Blocker Detected!

How to disable? Refresh