fbpx
Friday, January 21, 2022
Homeசினிமாநடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு கொரோனா..!

நடிகை கீர்த்தி சுரேஷ்-க்கு கொரோனா..!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் லேசான அறிகுறிகளுடன் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னுடன் இருந்தவர்கள் பரொசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh