முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை: அனகாபுத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணை: அனகாபுத்தூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நேஷ்னல் ஹெரால்ட் வழக்கில் விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறையினர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அலைகழிப்பதாகவும் பழி வாங்கும் நோக்கத்துடன் பாஜக அரசு செயல்படுவதாகவும் கூறி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட அனகாபுத்தூரில் காங்கிரஸ் கட்சியின் அனகாபுத்தூர் நகர தலைவர் அப்துல் காதர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவரும் தாம்பரம் மாமன்ற உறுப்பினருமான ஆர்.எஸ்.செந்தில்குமார் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இதில் கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!