நடிகை மீரா ஜாஸ்மினா இது, 40 வயதிலும் என்ன ஒரு அழகு!! ஜோல்லுவிடும் ரசிகர்கள்..
Thu, 16 Jun 2022
| 
தமிழ் சினிமாவில் ரன், சண்டக்கோழி மற்றும் ஆயுத எழுத்து போன்ற படங்கள் நடித்து பிரபலமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மேலும் தமிழ் சினிமாவிலும் டாப் நடிகைகள் பட்டியலில் இருந்தார்.
நடிகை மீரா ஜாஸ்மின் அதிக படங்கள் நடித்துக் கொண்டிருக்கும்போதே 2014ஆம் ஆண்டு அணில் ஜான் டைல்ஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
மீரா ஜாஸ்மின் திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகமாக இருந்தார். தற்போது இவர் உடல் எடை குறைத்து இளம் நடிகைகள் போல் உள்ளார். தற்போது இவர் அதிக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த போட்டோ ஷூட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் 40 வயது ஆனாலும் என்ன ஒரு அழகு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.