fbpx
Friday, January 21, 2022
Homeஅரசியல்பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல்வர்

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொண்ட முதல்வர்

முதல்வர் ஸ்டாலின் இன்று காவேரி மருத்துவமனையில் தனது 3ஆம் தவணை தடுப்பூசியை செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு 3ஆம் தவணை தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கி வேகமாக நடைபெற்று வருகிறது.

முதல்வர் ஸ்டாலின் சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் தனது 2ஆம் தவணை தடுப்பூசியை செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh