fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

கலைஞர் நூலகத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டல்

மதுரையில் அமைய உள்ள கலைஞர் நூலகத்திற்கு முதல்வர் முக.ஸ்டாலின் காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார். ரூ.114 கோடியில் இந்த நூலகத்தை அமைக்க பணிகள் தொடங்கியுள்ளது.

7 மாடி கட்டடம் கொண்டதாக இருக்கும் என்றும் 27 பிரிவுகளுக்கு தனித்தனியாக அறைகள் அமைக்கப்படவுள்ளது. 2.5 லட்சம் நூல்களை இதில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

KVPY தேர்வை இனி தமிழில் நடத்துங்க!! - அதிரடி உத்தரவு
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -