Saturday, August 20, 2022
Saturday, August 20, 2022
spot_img
spot_img

மத்திய அரசின் திட்டம் மகாத்மா காந்தியின் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வழங்க வேண்டும் கிராம பொதுமக்கள் சாரபில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா குராயூர் ஊராட்சி மர்ச வநத்தம் கிராம இரு கிராமங்களாக 100 நாள் வேலையில் தனித்தனியா பணம் குறைவாக உள்ளது அது பத்தாத காரணத்தினால் கடந்த வாரம் மற்றும் 6 வாரம் மக்கள் ரொம்ப திண்டாடுகிறார்கள் அது வைத்துக் கொண்டுதான் வாழ்வாரம் சென்று கொண்டிருக்கிறது ரெண்டு வாரத்துக்கு ஒரு முறை 100 நாள் வேலை திட்டம் தரும்படி கோரிக்கை

ஒன்றிய செயலாளர் தலைவரின் மீது ஊராட்சி மன்ற தலைவர் ஊழல் குற்றம் சாட்டப்பட்டிருக்கார் நாங்கள் கிராமத்து சார்பாக இல்லை என்று நாங்கள் நிரூபிக்கிறோம் கிராமத்து சார்பில் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை மத்திய அரசு திட்டமான மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் வேலை வாய்ப்பு தரும்படி மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு 200க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் தங்கள் கோரிக்கையான மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தித்து மனு கொடுத்தனர்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க