தமிழகம்

சுவாமிமலை திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்

கும்பகோணம் அருகிலுள்ள சுவாமிமலை திருக்கார்த்திகை திருவிழாவை முன்னிட்டு சுவாமிநாதசுவாமி திருக்கோயிலில் அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கும்பகோணம் அருகே முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம்...

கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் மையத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

மயிலாடுதுறையில் நடைபெற்ற கிராம உதவியாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெறும் மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தமிழகம் முழுவதும் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு இன்று நடைபெறுகிறது. அதன் ஒரு...

கன்னியாக்குறிச்சி பள்ளிக்கு இருக்கைககள் வழங்கும் விழா

பட்டுக்கோட்டை தாலுக்கா, கன்னியாக்குறிச்சி ஊ.ஒ.தொடக்க பள்ளியில் பட்டுக்கோட்டை MLA அண்ணாதுரை அவர்களின் வழிகாட்டுதலின்படி மதுக்கூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் இளங்கோ அவர்கள் ஏற்பாட்டில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தாமரை ஞானசேகரன்...

மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.3500க்கு விற்பனை

மலர்களில் தனிச்சிறப்பு மிக்க மதுரை மல்லிகையின் விலை கிலோ ரூ.3500க்கு விற்பனை செய்யப்படுகிறது. கார்த்திகை மாதத்தை முன்னிட்டு இந்த விலையேற்றம் என வியாபாரிகள் தகவல் மதுரை மாட்டுத்தாவணி எம்ஜிஆர் பேருந்து நிலையம் அருகேயுள்ள மலர்...

‘வெண்ணிலா கபாடி குழு’ திரைப்பட நடிகர் ஹரி வைரவன் காலமானார்

நடிகர் விஷ்ணு விஷாலுடன் இணைந்து வெண்ணிலா கபாடி குழு திரைப்படத்தில் நடித்த நடிகர் ஹரி வைரவன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மதுரை அருகே அழகர்கோவில் சாலையில் அமைந்துள்ள கடச்சனேந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் நடிகர்...

Popular

Subscribe

spot_imgspot_img
error: Content is protected !!