fbpx
Friday, January 21, 2022
Homeமாவட்டங்கள்தூத்துக்குடிசமூகநீதி மண்ணில் புறையோடி கிடக்கும் சாதி அரசியல்!

சமூகநீதி மண்ணில் புறையோடி கிடக்கும் சாதி அரசியல்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பிச்சிவிளை ஊராட்சியில் 5 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். தலைவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் 6 உறுப்பினர்களில் 5 பேர் ராஜினாமா செய்தனர்.

சமூகநீதி மண்ணில் இன்னும் சாதி புறையோடி இருப்பதை இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. சமூக நீதிக்கான கட்சிகள் என்று சொல்லிக்கொள்ளும் கட்சிகள் இதற்கு என்ன செய்ய போகின்றன.

Read
ஓடிடியில் வெளியாகும் அரண்மனை 3

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்