முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்BREAKING | திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை | School leave | TN Rain

BREAKING | திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை | School leave | TN Rain

தமிழ்நாட்டில் நான்கு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு என மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு. தொடர் மழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு அந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருக்கிறார். ஏற்கனவே வேலூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அது தொடர்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது

வடகிழக்கு பருவமழை தொடங்கிய இன்று முதல் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமானவும் கனமான மழையும் பெய்து வருகிறது நேற்று முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் குறிப்பாக திருவண்ணாமலை மாவட்டம் காலையில் தொடங்கிய மழையானது பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் ஆன முருகேஷ் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!