fbpx
Monday, January 24, 2022
spot_img

Biography

Trending Now

- விளம்பரம் -

ஜல்லிக்கட்டுக்கான முன்பதிவு 3 மணிக்கு தொடக்கம்

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை, மாடுபிடி வீரருக்கான ஆன்லைன் முன்பதிவு பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க விரும்பும் நபர்கள் madurai.nic.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தடுப்பூசி செலுத்திய சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

தீபாவளி சிறப்பு பேருந்து சேவை இன்று துவக்கம்
Read

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at admin@topnewsthamizh.com

- விளம்பரம் -