fbpx
Friday, January 21, 2022
Homeதமிழகம்முன்பதிவு கட்டணம் திருப்பி தரப்படும்

முன்பதிவு கட்டணம் திருப்பி தரப்படும்

ஜனவரி 16 ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு என்பதால் அன்று பதிவு செய்து இருக்கக் கூடிய பயணிகளின் கட்டணம் 2 நாட்களில் திருப்பி தரப்படும் என்று போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் ஜனவரி 16-ம் தேதிக்கு பதில் வேறொரு நாளில் பயணிக்க பயணிகள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது.

Read
தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை?

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்