முகப்புபொழுதுபோக்குபிக்பாஸ் சீசன் 6 ல் ஏற்பட போகும் அதிரடி மாற்றம் - இப்படி ஒரு சர்ப்ரைசா?...

பிக்பாஸ் சீசன் 6 ல் ஏற்பட போகும் அதிரடி மாற்றம் – இப்படி ஒரு சர்ப்ரைசா? ஹாட் தகவல்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கமலஹாசன் மற்றும் சிம்பு இணைந்து தொகுத்து வழங்கப் போவதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது..

அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்க உள்ளதா முதலில் தகவல் வெளியாச்சு.

தற்போது வந்த தகவலின் படி நவம்பர் மாதத்திற்கு நிகழ்ச்சியை ஒத்திவைப்பதாக சொல்லப்படுது.

பிக் பாஸ் சீசன் 6  நிகழ்ச்சியை கமலஹாசன் தொகுத்து வழங்குவார் என சொல்லப்பட்டு இருந்த நிலையில் கமலை விட  சிம்பு  நன்றாக தொகுத்து வழங்குகிறார் என பல ரசிகர்கள் கருதுவதா சொல்லப்பட்டுள்ளது.

தற்போது கமல் மற்றும் சிம்பு இருவரும் திரைப்படங்கள்ல ரொம்பவே பிஸியா இருந்துட்டு வராங்க.

தற்போதைய தகவலின் படி ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கமல்ஹாசன் மற்றும் சிம்பு இருவரும் இணைந்து பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போறாங்கன்னு கூறப்படுகிறது.

உண்மையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கணும்.

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!