fbpx
Friday, January 21, 2022
Homeவிளையாட்டுஅர்ஜூனா விருதுக்கு பவானி தேவி பெயர் பரிந்துரை

அர்ஜூனா விருதுக்கு பவானி தேவி பெயர் பரிந்துரை

தமிழக வாள்வீச்சு வீராங்கணை பவானி தேவியின் பெயர் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தியா சார்பில் ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read
நீரஜ் சோப்ரா உட்பட 11 பேர் விருதுக்கு பரிந்துரை

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்