fbpx
Friday, January 21, 2022
Homeசூப்பர் ஹிட் கேலரிஅடியே அழகே!! ஆத்மிகாவின் அழகிய படங்கள்..

அடியே அழகே!! ஆத்மிகாவின் அழகிய படங்கள்..

தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு படம் மூலம் நடிகை ஆத்மிகா அறிமுகமானார்.

இதனைதொடரந்து கோடியில் ஒருவன் படத்தில் நடிகை ஆத்மிகா நடித்திருந்தார். மேலும் நரகாசுரன் படத்தில் நடித்திருந்தார் இப்படம் இன்னும் வெளியாகவில்லை.

ஒரு சில படங்கள் மட்டுமே நடிகை ஆத்மிகா நடித்திருந்தாலும் இவருக்கு அதிக ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

மேலும் இன்ஸ்டாகிராமில் 2.1 மில்லியன் பின்தொடர்பாளர்கள் கொண்டு உள்ளார் நடிகை ஆத்மிகா.

இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அடிக்கடி ஆத்மிகா பகிர்வார். இதோ ஆத்மிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நடிகை ஆத்மிகா ( Image : Instagram @iamaathmika)

Read
அம்மாடி உன் அழகு செம தூளு | நடிகை பார்வதி நாயர் அழகிய புகைப்படங்கள்

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்