Friday, August 12, 2022
Friday, August 12, 2022
spot_img
spot_img

குத்தாலத்தில் பக்ரீத் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஜாமி ஆ மஸ்ஜித் மற்றும் முஹையதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் ஆரத் தழுவி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர் இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகையானது வருடா வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இப்ராஹீம் நபி தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்து பலியிட துணிந்தார்கள் அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட்டது.

அதன்படியே இஸ்லாமியர்கள் தங்களது குர்பான் கடமையை நிறைவேற்றி வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க