fbpx
Friday, January 21, 2022
Homeதொழில்நுட்பம்ட்விட்டரிலும் ஆட்டோகேப்ஷன் வசதி

ட்விட்டரிலும் ஆட்டோகேப்ஷன் வசதி

யூட்யூப் வீடியோக்களில் உள்ளதுபோல், ட்விட்டர் வீடியோக்களிலும் தானியங்கு தலைப்பு (Auto-Captions) வசதியை ட்விட்டர் அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழ், அரபு, சீனம், ஆங்கிலம், ஜெர்மன், இந்தி உட்பட 30-க்கு மேற்பட்ட மொழிகளில் Auto-Captions வசதி தற்போது உள்ளது.

அண்மையில் தான் ட்விட்டர் பதிவுகளை எளிதாக இன்ஸ்டாகிராமில் பகிரும் அம்சம், புதிய தனியுரிமை அம்சம் உள்ளிட்ட சேவைகளை ட்விட்டர் அறிமுகப்படுத்தியது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் TopNewsThamizh  இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ FacebookTwitterInstagram, MyBuddys, Sharechat,TelegramYouTube

Disclaimer: If you have any questions or complaints about the article, please contact us at admin@topnewsthamizh.com.

- Advertisment -

சமீபத்திய செய்திகள்

Ad Blocker Detected!

How to disable? Refresh