October 1, Saturday, 2022
Saturday, October 1, 2022
spot_img
spot_img

சென்னை பம்மலில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி துவக்க விழாவில் வெள்ளை புறாக்கள் பரக்கவிட்டு நிகழ்ச்சி துவங்கபட்டது

சென்னை பம்மலில் தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு போட்டி துவக்க விழாவில் வெள்ளை புறாக்கள் பரக்கவிட்டு நிகழ்ச்சி துவங்கபட்டது,

அதில் மழலை மணவர்கள் தங்குளுக்கு பிடித்த பல்வேறு கதாபாத்திரங்களின் உடை அணிந்து அணிவகுப்பில் ஈடுபட்டது அனைவரரின் கவணத்தை ஈர்தனர்*

சென்னை பம்மலில் உள்ள மகாலட்சுமி வித்யா மந்திர் பள்ளியில் 8ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

முன்னதாக பள்ளியின் தாளார் வெள்ளை புறாக்காளை பறக்கவிட்டு நிகழ்ச்சியை வித்யாசமான முறையில் துவக்கபட்டது

மாணவர்களிடம் விளையாட்டு திறமை வெளிக்கொண்டு வரும் வகையில் தடகள போட்டிகள் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

மேலும் பள்ளி விளையாட்டு விழா நிகழ்ச்சியில் மழலை மாணவர்கள் பல்வேறு சூப்பர் ஹீரோகள், தலைவர்கள், விலங்குகள் போல் உடையணிந்தவாறு மைதானத்தில் ஒய்யரமாக நடந்து வந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது,

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க