Saturday, August 20, 2022
Saturday, August 20, 2022
spot_img
spot_img

பாட்டாளி மக்கள் கட்சியின் 34 வது ஆண்டு துவக்க விழா:-மயிலாடுதுறையில் பாமகவினர் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் 34-வது ஆண்டு விழா தமிழகம் முழுவதும் அக்கட்சியினரால் இன்று கொண்டாடப்பட்டது. அவ்வகையில்,

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பாமக நகர செயலாளர் கமல்ராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டாசு வெடித்து, கேக் வெட்டி அக்கட்சியினர் துவக்க விழாவை கொண்டாடினர். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக பாமக மாநில செயற்குழு உறுப்பினர் காசி பாஸ்கரன் கலந்து கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில், பாமக மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Subscribe to our Youtube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

RELATED ARTICLES

அண்மைய செய்திகள்

இதயும் பாருங்க