முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டமாக மதுரையில் மாவட்ட ஆட்சியர் - மாநகராட்சி ஆணையர் செஸ் விளையாண்டு...

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முன்னோட்டமாக மதுரையில் மாவட்ட ஆட்சியர் – மாநகராட்சி ஆணையர் செஸ் விளையாண்டு செஸ் போட்டியை துவக்கி வைத்தனர்

சென்னையில் நடைபெறவுள்ள 44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு மதுரையில் நம்ம செஸ் மதுரை மாஸ் என்கிற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன,

அதன் ஒரு பகுதியாக மதுரை நரிமேட்டில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 500 மாணவர்கள் பங்கேற்ற செஸ் போட்டியினை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தொடங்கி வைத்தார், பின்னர் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் மற்றும் மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் சிங் செஸ் விளையாண்டனர்,

இந்நிலையில் வரும் 25 ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் ஜோதி மதுரை வர உள்ளதை அடுத்து பல்வேறு எர்ப்பாடுகள் நடத்தப்பட்டு வருகிறது

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!