மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி .மகாபாரதி மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் (திருவாரூர் பஸ் நிலையம்) திடீர் ஆய்வுமேற்கொண்டு பேருந்து நிலையத்தில் கிடந்த குப்பைகளை உடனடியாகஅகற்ற சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க : விழிப்புடன் இருங்கள் – பறவைக்காய்ச்சலால் சிறுமி உயிரிழந்ததையடுத்து WHO கவலை!
