spot_img
spot_img

Editor Picks

தமிழக மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு 24 மணி நேரத்தில் 20 மணிநேரம் உழைக்கும் தலைவர் திமுக தலைவர்

Date:

தமிழக மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு 24 மணி நேரத்தில் 20 மணிநேரம் உழைக்கும் தலைவர் ஒருவர் உண்டு என்றால் அது தலைவர் மட்டுமே என பிறந்த நாள் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டத்தில் மாவட்ட திமுக செயலாளரும் தமிழக வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் புகழாரம்.

மாவட்டம் திருக்குவளை அடுத்த யில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான பிறந்த நாளை முன்னிட்டு கீழையூர் மேற்கு ஓன்றிய திமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கீழையூர் மேற்கு ஓன்றிய திமுக செயலாளர் சோ.பா.மலர்வண்ணன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழக மீன் வளர்ச்சி கழகத்தின் தலைவருமான கெளதமன் பங்கேற்று பேசுகையில்.

காலத்தில் மருத்துவமனைக்கு நேரில் சென்று கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆறுதல் கூறி தலைவர் திமுக தலைவர் மட்டுமே என கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் தமிழக மக்களின் நலன் மீது அக்கறை கொண்டு 24 மணி நேரத்தில் 20 மணிநேரம் உழைக்கும் தலைவர் ஒருவர் உண்டு என்றால் அது திமுக தலைவர் மட்டுமே என புகழாரம் சூட்டினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமை கழக பேச்சாளர்கள் போடி காமராஜ்,நாகை நாகராஜ், ஆரூர் மணிவண்ணன் பங்கேற்று திராவிட மாடல் ஆட்சி தரும் சமுக நீதிக்கான சரித்திர நாயகன் புகழை மக்களிடையே கொண்டு செல்லும் வகையில் உரை நிகழ்த்தினார்

இதற்கு முன்னதாக நால்நோடு கடைவீதியிலும் பிறந்த நாள் விழா தெருமுனை பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது.

Share post:

Popular