காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிப்பு பா.ஜ.க அரசின் ஊழல் முறைகேடுகளை கண்டித்து திருநீர்மலை பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன தெருமுனை கூட்டம் நடைபெற்றது
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி அவர்களுக்கு வழங்கப்பட்ட இரண்டாண்டு சிறை தண்டனை, பதவி பறிப்பு மற்றும் மோடி – அதானி ஊழல் முறைகேடுகள் உள்ளிட்ட பா.ஜ.க. அரசின் ஜனநாயகப் படுகொலையை கண்டித்து சென்னை பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பேரூராட்சி காங்கிரஸ் தலைவர் கே.கல்யாணராமன் தலைமையில் கண்டன தெரு முனை கூட்டம் நடைபெற்றது.

இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் .ஆர்.எஸ்.செந்தில்குமார் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இதையும் படிங்க : கோடைகாலத்தில் இந்த உணவுகளை தெரியாம கூட சாப்பிட்ராதீங்க… இல்லனா பிரச்சினைதான்…!
இந்நிகழ்வில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ்.டேனியல், எம்.கண்ணன், ஜே.பி.விஜய் ஆனந்த்,டி.எஸ்.சந்திர பகிரத மார்த்தாண்டம், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திருநீர்மலை ரமேஷ், வெங்கடேசன், அனகை பாபு, மூர்த்தி, ஜெகதீசன், ஜெய சரவணன், தியாகராஜன், ஹரிஷ் குமார், நகர காங்கிரஸ் தலைவர்கள் பம்மல் பாலு, அப்துல் காதர், சிட்லபாக்கம் முத்து, இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜுவ் மற்றும் முன்னணி அமைப்புகள், கட்சியின் பல்வேறு துறைகள்,பிரிவுகள் தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த விடியோவை பாருங்க: பல பெண்களுடன் தகாத உறவில் இருந்தேன் திமிறாக கூறிய திமிரு பட நடிகர்.. மீண்டும் மீ டூ சர்ச்சை?