Homeசெய்திகள்அரசியல்பா .ஜ .க போராட்டத்தில் காந்தி போராட்டத்தினை உதாரணம் சொன்ன தமிழ்நாடு ப.ஜ.க தலைவர் அண்ணாமலை...

பா .ஜ .க போராட்டத்தில் காந்தி போராட்டத்தினை உதாரணம் சொன்ன தமிழ்நாடு ப.ஜ.க தலைவர் அண்ணாமலை ஸ்தம்பித்தது போக்குவரத்து.

Date:

பாஜக தலைவர் திரு அண்ணாமலை மற்றும் பாஜகவினர் 800பேர் திடீரென நுங்கப்பாக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் .அதனால் அவர்கள்மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர் .

ப.ஜ.க தலைவர் அண்ணாமலை

நுங்கம்பாக்கத்தில் பாஜகக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை .தவறுசெய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்கவில்லை. யார் யாரோ சமூகவலைத்தலங்களில் பதிவு படுகிறவர்களை காலை இரண்டுமணிக்கு பதிவு செய்கிறது. சனாதனதர்மத்தினை ஒழிப்போம் இந்துமதத்தினை வேறொற்பம் என்று சொல்லியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி பாஜகத்தலைவர் திரு அண்ணாமலை கோபமாக பேசினார்.

திரு அண்ணாமலை கூறியது இந்து மதத்தை வேர் அறுப்பேன் சனாதன தர்மத்தை வேரறுப்பேன் என்று கூறியவர்கள் மீது எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை .இந்த போராட்டம் என் குடும்பத்திற்காகவும் எனக்காகவும் அல்ல இது மக்களுக்கான போராட்டம் .தமிழகத்தில் 125இடத்திற்கு மேல் பாஜக கட்சியின் புகாரை வாங்கி போலீசார் கிடப்பில் வைத்துள்ளனர். சட்டத்தினை நாங்கள் கையில் எடுக்கவில்லை அதை எடுக்க போவதுமில்லை. நாங்கள் சாதாரண மனிதர்கள் ஆனால் காவல்துறை சட்டத்தை எடுக்கவேண்டும்.

தவறு செய்தவர்கள் மீது ஏன் நடவடிக்கை ? காவல்துறையினர் நீங்கள் சட்டத்தை கையில் எடுக்காதீர்கள் என்று சொன்னார்கள் நாங்கள் எடுக்கவில்லை. நீங்கள் சட்டத்தின் மீது நடவடிக்கை எடுங்கள் என்றோம். இது குறித்து உத்திரபிரதேசம் கர்நாடகா மற்றும் டெல்லியில் எப் ஐ ஆர் போட்டு இருக்கிறார்கள். தமிழகத்தில் எனது குறித்து புகார் வந்தால் எப் ஐ ஆர் போடவில்லை. அதனால் நீங்கள் எப் ஐ ஆர் போட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம். இது ஒரு நாளுக்கான போராட்டம் இல்லை இது 70 ஆண்டுகளாக காணும் போராட்டம்.

இன்று நாங்கள் கைதாக வந்தோம். இங்கு வந்திருக்கும் அனைவரும் கைதாகி செல்ல வேண்டும் முழு காவல்துறையின் வேண்டுகோள். மகாத்மா காந்தி போராட்டம் நடத்தியபோது போக்குவரத்துக்கு பாதிப்பாக உள்ளது என்று அவரிடம் யாராவது கேட்டீர்களா. உப்பு சத்தியாகிரகம் போராட்டம் நடத்தியபோது போக்குவரத்து இடையூறு என்று கேட்டிருப்பார் இல்லை ஏனைன்றால் அது நாட்டிற்கானப்போராட்டம் இது முக்கிய பிரச்சினை எதோ இந்தியா முழுவதும் மக்கள் கருதுகிறார்கள் .தமிழக மக்களும் கருதுகிறார்கள்.

அதனாலதான் காவல்துறையின் என்னிடம் வழிமுறைகளை கேட்டு எந்த சாலையில் செல்ல வேண்டும் என்று கேட்டு செல்கிறோம். ஒரு அசம்பாவிதம்கூட எங்கேயும் நடக்கவில்லை .காவல்துறையினர் எப் ஐ ஆர் பதிவு செய்வார்கள் என நம்புகிறேன் இவ்வாறு திருஅண்ணாமலை கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க


Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related