நான்குனேரி சுங்கச்சாவடி அருகில் உள்ள ஸ்ரீவரமங்கைபுரம் சாலையை சீரமைக்க கோரி நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன் தலைமையில் மனு அளிக்கப்பட்டது

இதில் புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் A.K.நெல்சன், மனித உரிமை காக்கும் கட்சி அமைப்பாளர் தூர்க்கைலிங்கம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
செய்தியாளர் இளையராஜா