spot_img
spot_img

Editor Picks

மாவட்ட ஆட்சியரிடம் மனு

Date:

மாவட்டம், திருக்குறுங்குடி பெரியகுளத்து கரையில் செல்லும் சாலை ஒரமாக விவசாய நிலத்தின் அருகில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரி” புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் A.K. நெல்சன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Share post:

Popular