இடுகாடு நிலம் தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தர வேண்டுதல் தொடர்பாக மாரியப்ப பாண்டியன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

நெல்லை மாவட்டம் ராமையன்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட வேப்பங்குளம் பகுதியில் இடுகாடுக்கு செல்லும் நிலத்தினை தனி நபர் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டுத் தர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று திங்கட்கிழமை காலை மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் தலைவர் மாரியப்ப பாண்டியன் மனு அளிக்க வந்தார்
இதையும் படிங்க: மயிலாடுதுறை புதிய பேருந்து நிலையத்தில் (திருவாரூர் பஸ் நிலையம்) திடீர் ஆய்வு
அப்போது பாடை கட்டி வருவதற்கு காவல்துறையினர் அனுமதி தர மறுத்தனர் இதை தொடர்ந்து ஒருவர் மட்டும் உள்ளே சென்று மனு அளிக்கலாம் என்று காவல்துறையினர் கூறியதை தொடர்ந்து மாரியப்ப பாண்டியன் உள்ளே சென்று மனு அளித்தார்
இந்த விடியோவை பாருங்க: Top Kollywood celebs who began their acting career through the small screen