spot_img
spot_img

Editor Picks

டாக்டர் அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸினர் மாலை அணிவித்து மரியாதை

Date:

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் சட்ட‌மாமேதை பாபாசாகேப் டாக்டர் B.R. அவர்களின் 132 வது பிறந்தநாளை விழாவை முன்னிட்டு
செங்கல்பட்டு வடக்கு கமிட்டி மாவட்ட தலைவர் .R.S. செந்தில்குமார் அவர்களின் ஆணைக்கிணங்க சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் .இரா. தரூண்சுந்தர் தலைமையில்
செங்கல்பட்டு வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜே. ஆரோக்கிய ராஜீவ் அவர்களின் முன்னிலையில் பல்லாவரம்பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் பம்மல் B.வினோத் G. தங்கராஜ் துபேல் S.அகமது P.தமிழன் ஸ்ரீராம் ராபின் சிங் டால்வின் பிரபாகரன் வினித் அருள் அமர்நாத் அஸ்வின் பிரவீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share post:

Popular