Rachitha Mahalakshmi : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல அறிமுகமானவர் தான் நடிகை ரச்சிதா. இந்த சீரியலில் ரச்சிதாவிற்கு ஜோடியாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

மேலும் அடுத்ததாக விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி முடித்த சீரியல் சரவணன் மீனாட்சி. இதன் இரண்டாவது மற்றும் மூன்றாவது சீசன்களில் நடிகை ரச்சிதா மகாலட்சுமி கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்து பிரபலமானவராக மாறினார்.

நடிகை ரச்சிதா சீரியல்களையும் தாண்டி நடுவர் ஆக சில ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்றார். தனி ரசிகர் பட்டாளமே ரச்சிதா மகாலட்சுமிக்கு உள்ளது. சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ரச்சிதாமகாலட்சுமியை கொண்டாடி வருகின்றனர்.

இவர் சினிமா நடிகைகளுக்கு இணையாக ரசிகர்களை கொண்டுள்ளார் மேலும் கன்னட படம் ஒன்றில் நடித்து வந்தார் . அதன் பின் பிக் பாஸ் 6 யில் கலந்துகொண்டார் இதில் இவர் அதிக சிக்கல்களை சந்தித்தார். மேலும் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் நடந்து கொண்ட விதம் விமர்சனத்திற்கு உள்ளாகின.

90 நாட்களுக்கு மேல் பிக் பாஸ் 6 யில் ரச்சிதா தாக்குப்பிடித்தார். அதற்கு பிறகு தமிழ் புத்தாண்டில் புதிய கார் வாங்கி புகைப்படங்களை வெளியிட்டார்.
இந்த மந்திரத்தை சொல்லுங்கள் இன்று இரவுக்குள் கோடி கடன்கள் இருந்தாலும் காணாமல் போகும் …

இப்பொது புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார் (Rachitha Mahalakshmi) ரச்சிதா. இந்த தகவலை ரச்சிதா இன்ஸ்டாவில் வெளியிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் வாழ்த்து தெர்வித்துவருகின்றனர்.

வயதுக்கு மீறிய நடனம்.. நடுரோட்டில் வெளுத்து வாங்கிய சிறுவர்கள்- அண்ணாந்து பார்த்த நெட்டிசன்கள்!
தங்கையை அழ வைத்து வேடிக்கைப் பார்க்கும் அக்கா: இணையத்தில் வைரலாகும் ட்ரெண்டிங் வீடியோ
விஜய் குடும்ப பிரச்சனைக்கு த்ரிஷா தான் காரணமா?.. பயில்வான் ரங்கநாதன் பளிச்!
அடேங்கப்பா! ஒரு திறப்பு விழாவில் பங்கேற்பதற்கு நடிகை ஹனி ரோஸ்க்கு சம்பளம் இவ்வளவா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்