spot_img
spot_img

Editor Picks

காட்டுமன்னார் கோயில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

Date:

காட்டுமன்னார் கோயில் அகில இந்திய கட்சி சார்பில் ராகுல் மீது சுமத்தப்பட்ட அவதூறு வழக்கின் தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

யின் சார்பாக எம் பி மீது அவதூறு தாக்கல் செய்தது இதன் அடிப்படையில் விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அகில இந்திய சார்பில் ஆங்காங்கே கண்டன ஆர்ப் பாட்டங்கள் நடந்து வந்த நிலையில் இன்று கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் யின் சார்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி மீது விதிக்கப்பட்ட அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து காட்டுமன்னார் கோவில் நான்கு முனை சந்திப்பில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமொழி தலைமையில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது

மேலும் இந்த ஆர்ப் பாட்டத்தில் மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி கரோலின் அண்ணா துரை வட்டாரத் தலைவர் சங்கர் மற்றும் கண்ணன் மாவட்ட மகளிர் அணி பொது செயலாளர் பாத்திமா மாவட்ட செயலாளர் அண்ணா துரை அந்தோணி சாமி, சேகர், ராமதாஸ், அன்பழகன், கிருபா, ராஜன், சதீஷ், தினேஷ் உள்ளிட்டோர் இந்தத் தீர்ப்பை கண்டிக்கும் வகையில் கண்டன கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்

விஜயகுமார் செய்தியாளர்

Share post:

Popular