JCI வார விழாவை முன்னிட்டு JCI ராஜமன்னார்குடி மற்றும் தஞ்சாவூர் ஸ்ரீ காமாட்சி மெடிக்கல் சென்டர் இணைந்து நடத்திய மாபெரும் பொது மருத்துவ சிகிச்சை முகாம் கோட்டூர் தோட்டத்தில் கலைவாணி மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது.

இவ்விழாவினை திருத்துறைப்பூண்டி MLA மாரிமுத்து துவக்கி வைத்தார்.கோட்டூர் ஒன்றிய சேர்மேன் மணிமேகலை ஊட்டச்சத்து உணவுகளை வழங்கினார். இந்நிகழ்வில் சுமார் 300 க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் பெற்றனர்.
பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை JCI ராஜமன்னார்குடி நண்பர்கள் செய்திருந்தனர்.
பட்டுக்கோட்டை செய்தியாளர் பரமேஸ்வரன்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்