வாரிசு தில் ராஜு தயாரித்த தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் வம்சி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்த திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்தத் திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து ராஷ்மிகா, சரத்குமார், ஜெயசுதா, யோகி பாபு, சியாம், ஸ்ரீகாந்த் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.

பொது பார்வையாளர்களிடமிருந்து கலவையான வரவேற்பைப் பெற்றாலும், திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெற்றது, சரத்குமாரின் பாத்திரம் முக்கிய காரணிகளில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டது.
இதையும் படியுங்கள்… புற்றுநோய் இந்த பழக்கங்கள் மூலம் உங்கள் வாழ்க்கையில் இருந்து காப்பற்றுமாம்! கண்டிப்பா பாருங்க!!!
இந்த நிலையில், நடிகர் விஜய்யின் தந்தையாக சரத்குமார் நடித்திருப்பது குறித்து பெரும்பாலான விவாதங்கள் நடந்தன. 2 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.