மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா மாந்தை கருப்பூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

கோரையாற்றிலிருந்து சக்தி கரகம் அலங்கார காவடிகள் புறப்பட்டு வான வேடிக்கையுடன் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர் பின்னர் விரதம் இருந்த பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்
