தமிழ் நாடுEntertainmentBiographyActressஷார்ட் பைட்ஸ்இன்றைய செய்திகள்Videosபொழுதுபோக்குஅரசியல்உணவு & உடல் நலம்How toFashionLawLifestyleTamil Talk TvNewsMovieகுற்றம்Gadgetsவாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்லைஃப்ஸ்டைல்EDUCATION-CAREERஆன்மீகம்சினிமா செய்திகள்குழந்தை பராமரிப்புஅழகு குறிப்புகள்வீட்டுக் குறிப்புகள்ExamTelevisionBusinessதொழில்நுட்பம்தமிழ்நாடு உலாSportsTop Info TamilUPDATESAppசுவாரஸ்ய தகவல்கள்கதைகள்ஆட்டோமொபைல்கார் ரிவியூஸ்பைக் ரிவியூஸ்ஆட்டோமொபைல் டிப்ஸ்டிரெண்டிங்வாகன செய்திகள்இன்ஸ்ட்டாகிராம் டிரெண்ட்ஸ்ActorKollyBugzடிவிட்டர் டிரெண்ட்ஸ்தலங்கள்உலகம்WP-TutorialsEnglishமகப்பேறும் மறுபிறப்பும்சின்னத்திரைதிரைவிமர்சனம்நடிகைகள்சுற்றுலாஉலகம் சுற்றலாம்கேரள சொர்க்கம்இந்திய பொக்கிஷங்கள்ஜோதிடம்மாத ராசிபலன்பரிகார பூஜைகள்ராசிபலன்வானிலைஇந்நாளில்இந்தியா
spot_img
spot_img

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இந்து சமய அறநிலையத்துறையை கண்டித்து சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

இந்து சமய அறநிலையத்துறையின் மக்கள் விரோதப் போக்கை கண்டித்து இந்து சமய அறநிலைத்துறை இணை இயக்குனர் அலுவலகம் முன்பு கண்டன அனைத்து சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.கணபதி தலைமை தாங்கினார். 

சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கம்

தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறை பொறுப்பில் உள்ள கோயில்கள், வஃக்ப்போடு, மடம், அறக்கட்டளைக்கு  சொந்தமான இடங்களில்  காலம் காலமாக வீடு கட்டி குடியிருப்பவர்கள், சிறுகடை வைத்திருப்போர், சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ,கூடுதலான குத்தகை, பல மடங்கு உயர்த்தப்பட்ட வாடகை ,

சமய நிலங்களை பயன்படுத்வோர்கள் மீது அத்துமீறிய நடவடிக்கை எடுத்துவருவதை கண்டித்து நடைபெற்ற ஆர்பாட்டத்தில் சிபிஐஎம் மாவட்ட செயலாளர் வீ.மாரிமுத்து கண்டன உரையாற்றினார்.

இந்த விடியோவை பாருங்க : ஊரே வியக்கும் அளவில் அனகை ஜெய்பிரதர்ஸ் கொண்டாடிய முன்னாள் நகர மன்ற தலைவரின் பிறந்தநாள் விழா

சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கம்

நோய் பெரும் தொற்று காலம் முழுவதற்குமான அடிமனை வாடகை முற்றிலும் தள்ளுபடி செய்ய வேண்டும். புதிய வாடகை நிர்ணயிக்க தலைமைச் செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் பரிந்துரைகளை வெளியிட வேண்டும். காலங்காலமாக கோயில் நிலங்களில் குத்தகை சாகுபடி செய்யும் ஏழை விவசாயிகளை மறு ஏலம் என்ற பெயரில் நிலத்தை விட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் விவசாயிகளுக்கு ஆர்.ட்டி.ஆர்.பதிவு செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதையும் படிங்க : உடல் பருமனான பெண்களே.. கோடையில் ஒல்லியாக இருக்க எடுக்க வேண்டிய ஆடைகள் இது!

சமய நிலங்களை பயன்படுத்துவோர் சங்கம்

இந்நிகழ்வில் மாநில பொருளாளர் எஸ்.துரைராஜ்.விச மாநிலத் துணைதலைவர் வீ.. விச மாவட்டசெயலாளர்  கோவை.சுப்ரமணியன். அணைத்து சமய நிலங்களை பயண்படுத்வோர் சங்க நாகைமாவட்ட செயலாளர் வி.எஸ்.பன்னீர் செல்வம், மாவட்டசெயலாளர் ஏ.ஆர்.. உள்ளிட்டோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 

READ  ராகுல் காந்தியின் எம் பி. பதவி தகுதி நீக்கத்தை கண்டித்து அனகாபுத்தூரில் ஆர்ப்பாட்டம்

Share post:

Popular