நெல்லை மாவட்டம் களக்காட்டில் புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் அயோத்திதாசர் பண்டிதர் நினைவு நாளில் அவரது உருவபடத்திற்கு புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயலாளர் A.K.நெல்சன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது

இதில் அமமுக களக்காடு ஒன்றிய செயலாளர் ராஜசேகர், களக்காடு வட்டார தாழ்த்தப்பட்டோர் சீர்த்திருத்த சங்க தலைவர் சுகுமாரன், புரட்சி பாரதம் கட்சி மாவட்டத் தலைவர் முகமது காஸிர், களக்காடு ஒன்றிய செயலாளர் முருகானந்தம், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பாலாஜி, நகரச் செயலாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்