தினமும் செல்போன் பயன்படுத்திவிட்டு இரவில் தாமதமாக தூங்குவது.

போதுமான அளவிற்கு நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது.

ஒரு நாளைக்கு பலமுறை டீ மற்றும் காபி குடிப்பது.

அதிக அளவிற்கு புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்கள் இருப்பது.

அதிக அளவில் மன அழுத்தம் இருந்தால் கூட முதுமையான தோற்றம் விரைவில் ஏற்படும்.

ஆரோக்கியம் இல்லாத உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் முதுமையான தோற்றம் ஏற்படக்கூடும்.

வாய்ப்புக்காக கிளாமர் ஆடையில் களமிறங்கும் ரச்சிதா.. அதிர்ந்து போன இணையவாசிகள்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்