Homeசுயசரிதைநடிகை சயாமி கெர் வாழ்க்கை விபரம், திரைப்படங்கள், உயரம், வயது மற்றும் படங்கள்

நடிகை சயாமி கெர் வாழ்க்கை விபரம், திரைப்படங்கள், உயரம், வயது மற்றும் படங்கள்

Date:

நடிகை சயாமி கெர் என்பவர் இந்திய நடிகை மற்றும் மாடல் ஆவார், இவர் தெலுங்கு மற்றும் இந்தி என இரு திரைத்துறையில் நடித்துவருகிறார். சயாமி கெர் தனது வாழ்க்கையை மாடலாக தொடங்கினார் மேலும் கிங்ஃபிஷர் காலண்டரின் மாடல் ஆக இருந்துஇருக்கிறார்.

தாய், தந்தை மற்றும் பிறந்தநாள்

இவர் 1992 ஆம் ஆண்டு பிறந்தார், நடிகை சயாமி கெர் தந்தை அத்வைத் கெர் (Adwait Kher), தாயர் உத்தரா மத்ரே கெர்(Uttara Mhatre Kher) ஆவர். இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் என்ற ஊரில் பிறந்தார்
நடிகை சயாமி கெர்.

சயாமி கெர் நடித்த திரைப்படம்

இவர் ரே (Rey) என்ற தெலுங்கு படத்தில் 2015 ஆம் ஆண்டு அம்ருதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். பின்னர் மிர்ஸ்யா (Mirzya) என்ற இந்தி படத்தில் 2016 ஆம் ஆண்டு சுசித்ரா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அதனை தொடர்ந்து மௌலி என்ற மராத்தி படத்தில் 2018 ஆம் ஆண்டு ரேணுகா என்ற கதாபாத்திரத்திலும் நடித்தார், 2020 ஆம் ஆண்டு Choked என்ற இந்தி படத்தில் சரிதா கதாபாத்திரத்திலும் நடித்தார் அதே ஆண்டில் Unpaused என்ற இந்தி படத்தில் ஆயிஷா உசேன் ஆக நடித்திருந்தார்.

பின்பு Wild Dog என்ற 2021 ஆம் ஆண்டு வெளியான தெலுங்கு படத்தில் ஆர்யா பண்டிட் ஆக நடித்திருந்தார்,
அடுத்த ஆண்டே 2022 யில் Highway என்ற தெலுங்கு படத்தில் ஆஷா பரத் ஆக நடித்திருந்தார், இவ்வாறு நடித்துக்கொண்டு இருக்க 2023 ஆம் ஆண்டு இந்தி படம் ஆனா 8 A.M. Metro படத்தில் Iravati ஆக நடித்திருந்தார் மற்றும் இந்தி படம் ஆனா Ghoomer படத்தில் அனினா வாக நடித்திருந்தார்.

சயாமி கெர் இணையத் தொடர்

நடிகை சயாமி கெர் திரைப்படத்தில் மட்டும் இல்லாமல் சில இணையத் தொடர்களில் நடித்துள்ளார். 2020 ஆம் ஆண்டு Special OPS Season 1 என்ற தொடரில் Juhi Kashyap கதாபாத்திரத்திலும் மற்றும் Breathe: Into the Shadows என்ற தொடரில் (Season 1 & 2 ) யில் Shirley கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு Faadu என்ற தொடரில் Season 1 – யில் Manjiri கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சயாமி கெர் விருதுகள் மற்றும் பரிந்துரைகள்

  • மிர்சியா என்ற திரைப்படத்திற்காக 2016 ஆம் ஆண்டு ஸ்டார்டஸ்ட் விருதுகள் விழாவில் நாளைய சூப்பர் ஸ்டார் – பெண் என்கின்ற பிரிவில் விருதை வென்றார்.
  • Choked என்ற திரைப்படத்திற்காக 2020 ஆம் ஆண்டு Filmfare OTT Awards விழாவில் இணைய அசல் திரைப்படத்தில் சிறந்த நடிகை (Best Actor Female in Web Original Film) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.

சயாமி கெர் சமூக ஊடக இணைப்பு

சயாமி கெர் புகைப்படம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள, உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சமூக வலைத்தளங்களில் எங்களை Follow பண்ணுங்க


Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Top News Thamizh என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related