மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ .பி .மகாபாரதி மயிலாடுதுறை பட்டமங்கல தெருவில் திடீர் ஆய்வு மேற்கொண்டு போக்குவரத்திற்கு இடையூறாக சாலைகளில் வைக்கப்பட்டிருந்த காய்கறி மற்றும் தள்ளு வண்டி கடைகளை உடனடியாக அகற்ற சம்பந்தப்பட்ட துறைக்கு உத்தரவிட்டார்.