முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள கலைமகள் தனியார் பள்ளியில் ANNUAL SPORTS MEET 2022...

மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள கலைமகள் தனியார் பள்ளியில் ANNUAL SPORTS MEET 2022 கொண்டாடப்பட்டது

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா, திருக்கடையூர் ஊராட்சியில் அமைந்துள்ள கலைமகள் தனியார் பள்ளியில் இன்று ANNUAL SPORTS MEET 2022 கொண்டாடப்பட்டது.

சிறப்பு விருந்தினராக பொறையார் துணை ஆய்வாளர் நடராஜன், 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பெற்றோர் கலந்துகொண்டார்கள்.
பரதநாட்டியம், விளையாட்டு போட்டிகள் மற்றும் வீர சாகசங்களை செய்து மாணவர்கள் அசத்தினார்கள்.

பள்ளியின் முதல்வர் C சிவானந்தம் தலைமை வகித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

செய்தியாளர் – க சதீஷ்மாதவன்

- Advertisement -

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

CLICK THE ADS TO EARN
CLICK THE ADS TO EARN

லேட்டஸ்ட் நியூஸ்

BIOGRAPHY

error: Content is protected !!