முகப்புஇன்றைய செய்திகள்தமிழகம்அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பின் மாநில அமைப்பு தேர்தல் நடைபெற்றது

அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பின் மாநில அமைப்பு தேர்தல் நடைபெற்றது

அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பு தொடங்கி ஐந்தாண்டுகள் நிறைவு பெற்றது ஏழை எளிய மக்கள் முன்னேறுவதற்கான அமைப்பாகவும் உருவாக்கப்பட்டது அனைத்து இந்திய வள்ளுவர் கூட்டமைப்பு தொடங்கி ஐந்தாண்டுகள் நிறைவு பெற்றது

ஏழை எளிய மக்கள் முன்னேறுவதற்கான அமைப்பாக உருவாக்கப்பட்டது வள்ளுவ நாயனார் தலைமையில் தமிழக முழுவதும் திறம்பட நடத்தி வந்தார் கூட்டமைப்பின் சட்ட விதிப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற வேண்டும்

தற்பொழுது மாநில அமைப்பு தேர்தல் வெள்ளிக்கிழமை அன்று காலை கோவை அவிநாசிலிங்கம் காலேஜ் அருகில் உள்ள ராமலிங்கம் காலனி மாநகராட்சி மண்டபத்தில் பொதுக்குழு செயற்குழு கூட்டம் நடைபெற்றது இதில் அவை தலைவராக எம்கே சுவாமி நாயனார்.மாநில தலைவராக ராஜா பரசுராமன்.மாநில துணைத்தலைவர் ஜே.வரதராஜன்.மாநில பொதுச் செயலாளர் ராம முருகன்.மாநில பொருளாளர் வெங்கட்ராமன்.சட்ட ஆலோசகர் சதாசிவம்.தலைமை ஒருங்கிணைப்பாளர் மணி நவநீதம்.மகளிர் அணி தலைவர் உஷாராணி.ஆகியோர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

மாநில இளைஞரணி தலைவர் தேர்தல் மட்டும் கடும் போட்டி நிலவியது இதில் மாவட்டத் தலைவர்கள் நிர்வாகிகள் கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கடமையை ஆற்றினார்கள் தேர்தல் அதிகாரியாக குணசேகரன் மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோர் சிறப்பாக தேர்தலை நடத்திக் கொடுத்தார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் செய்தி இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Subscribe to our YouTube Channel TopNewsThamizh Prime for the latest News updates.

தொடர்பான செய்திகள்

லேட்டஸ்ட் நியூஸ்

error: Content is protected !!